
இந்தியில் வெற்றிகரமாக ஓடிய கஹானி படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகி உள்ளது. தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் தெலுங்கில் அனாமிகா பெயரிலும் வருகிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார், சேகர் கம்முலு இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று நயன்தாராவை அழைத்து இருந்தனர். விழா அரங்கில் நயன்தாராவின் கட் அவுட் வைத்து இருந்தனர். அவரது உருவபட பேனர்களும் கட்டி இருந்தனர்
0 comments