இனிமேல் நடிக்கும் படங்களில், கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கப் போகிறேன் என்கிறார் ஸ்ரீதிவ்யா!


வருத்தப்படாத வாலிபர் சங்கம்� படத்தில் நடித்த ஆந்திர நடிகை ஸ்ரீதிவ்யா, அதன்பின் கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க தயங்கியதால், பெரிய பட்ஜெட் படங்கள் நழுவிச் சென்றன. அதனால், ஆற அமர யோசித்து பார்த்த ஸ்ரீதிவ்யா, தற்போது நடிக்கும் புதிய படங்களில், இயக்குனர்கள் எதிர் பார்த்ததை விட, கூடுதல் கவர்ச்சி சேவை ஆற்றி வருகிறார். ஸ்ரீதிவ்யா கூறுகையில், 'முதல் படத்தில், என்னை கிராமத்து வேடத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள், ஆதரவு தெரிவித்தனர். அதனால், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்பினேன்
Tags: , , , ,

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.

0 comments

Leave a Reply