
ஓட்டப்பந்தயத்தில் ஓடத்தயாராக நிற்கும் அனைவருமே ஒருவருக்கொருவர் போட்டிதான். அந்த வகையில், சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகைகளையுமே நான் போட்டியாகத்தான் கருதுகிறேன். ஒருவரையொருவர் முந்திச்செல்ல வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது என்கிறார் ப்ரியாஆனந்த். தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த
0 comments